2025 ஜூலை 12, சனிக்கிழமை

’கொழும்பில் இடம்பெறும் அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெறும் எந்தவொரு அசம்பாவிதங்களையும் தடுக்க நடவடிக்கையெடுக்குமாறு, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆலோசனை வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஐக்கிய தேசிய கட்சியினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் குறித்தே, பொலிஸ்மா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .