2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொழும்பில் இன்றும் நீர் விநியோகத் தடை

Editorial   / 2019 பெப்ரவரி 10 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் சில இடங்களில் இன்றும் நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாகவே நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று அதிகாலை 4 மணியிலிருந்து நாளை அதிகாலை 4 மணி வரையான 24 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ராஜகிரிய, மொரகஸ்முல்ல, அத்துல் கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த உள்ளிட்ட பிரதேசங்களிலேயே இந் நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .