2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் வசிப்பவர்களுக்கு அறிவித்தல்

Editorial   / 2020 ஜூன் 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் உடனடியாக தம்மை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதேச வாக்காளர் இடாப்பில் தம்மை பதிந்துகொள்ளாத, தற்காலிக குடியிருப்பாளர்கள் இவ்வாறு பதிவு செய்துகொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு உட்பட இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .