Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜூன் 05 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இன்று முதல் தனியார் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவரியாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேருந்து சேவை, இன்று முதல் விமான நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கும்.
தற்போது தனியார் துறை பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், எதிர்காலத்தில் பொதிகளை எடுத்துச் செல்லும் வசதியுடன் கூடிய பேருந்துகளைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து சேவை 290 ரூபாய் கட்டணத்தில் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
58 minute ago
1 hours ago