2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனை

Kamal   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகம் இவ்வருடத்தில் இன்றுடன் (31)  ஏழு மில்லியன் கொள்கலன்களை இறக்கி  வரலாற்று சாதனை படைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை கொண்டாடும் நிகழ்வு முகமாக கொழும்பு துறைமுகத்தின் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஜயபாலு முனையத்தில்  துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன் அண்மையில் இத் துறைமுகம் உலகிலுள்ள தலைச்சிறந்த 30 துறைமுகங்களுள் முதலாம்  இடத்தை பிடித்ததுக்கொண்மையும்  குறிப்பிடதக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .