2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கைது

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான கட்டட வளாகத்தில், சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில், மக்களை ஒன்றுதிரட்டி, குழப்பகரமான நிலைமையொன்றை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .