Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 06 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்பது மணித்தியாலங்களுக்கு ஹோக்கந்தர பிரதேசத்தில், நாளை மறுதினம் (08) நீர்வெட்டு இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பின் சில பிரதேசங்களுக்கு குறைந்தளவான நீர் விநியோகமே வழங்கப்படுமென்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவெல மநாகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ நகரசபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிக்காவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், ரத்மலானை மற்றும் சொய்சாபுரம் ஆகிய பகுதிகளில் குறைந்தளவிலான நீர் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago