S. Shivany / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்ததையடுத்து, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தர்காநகர் பகுதியைச் சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவரும், தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago