2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கோட்டா சிங்கப்பூர் பயணம்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்திய சிகிச்சைக்காக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (10) அதிகாலை, சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

சிங்கப்பூர் விமான சேவைக்கு  சொந்தமான எஸ்.கிவ்.468 ரக விமானத்தில் அதிகாலை 12.50 மணியளவில்,கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைகளை முடித்துக்கொண்டு, மீண்டும் 12 ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .