2025 ஜூலை 10, வியாழக்கிழமை

’கோட்டா, மஹிந்த இணைய முடியாது’

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இணைந்துச் செயற்பட முடியாதென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மஹிந்தவுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாதென்பதாலேயே கோட்ட 19ஐ இல்லாதொழிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .