2025 ஜூலை 16, புதன்கிழமை

கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டது

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலானது, ஹட்டன் பகுதியில் வைத்து தடம்புரண்டுள்ளது.

நேற்று (02) இரவு 8.30 க்கு கொழும்பு – கோட்டையிலிருந்து பயணித்த குறித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாகவும், குறித்த ரயிலில் பயணித்த பயணிகள் எருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென்றும் ஹட்டன் ரயில்வே கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் தடம்புரண்ட ரயிலினை திருத்தும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .