2025 ஜூலை 16, புதன்கிழமை

கோணக்கலை தோட்ட நிர்வாகத்துடன் செந்தில் கலந்துரையாடல்!

Freelancer   / 2023 ஜூலை 07 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோணக்கலை தோட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் (Failed Officer)அநாகரீகமான நடத்தை மற்றும் ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது, தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டன. சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X