2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கோழி இறைச்சி விலை குறைப்பு

Simrith   / 2024 மார்ச் 20 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய  விலை ரூ. 1,180, கறி கோழி ரூ. 1,100 ஆகவும் , மற்றும் தோல் இல்லாத கோழி இறைச்சி ரூ. 1,100 ற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கிராம்  மாட்டிறைச்சி ரூ. 2,400 ஆகவும், ஒரு கிலோ கிராம்  ஆட்டிறைச்சி ரூ. 3,300 ற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X