2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சொகுசு காரில் மாட்டுத் தலைகள்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 14 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

500 கிலோகிராம் நிறையுடைய மாட்டிறைச்சி மற்றும் நான்கு மாட்டுத் தலைகளுடன் அக்குறணை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு ரக கார் ஒன்றை சோதனையிட்ட பொலிஸார், அதில் பயணித்த இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மிஹிந்தலை பிரதேசத்தில் வைத்தே மேற்படி கார் சோதனையிடப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X