Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 08 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது வீடுகளிலிருந்து சிதறல்களை அகற்றுமாறு கோரி சாலாவ பிரதேச மக்கள், சாலாவ இராணுவ முகாமுக்;கு முன்னால் ஹைலெவல் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாம் களஞ்சியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 5.45க்கு ஏற்பட்ட தீ விபத்தினால் கிளம்பிய துகள்கள், ரவைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவி வீடுகளில் சிதறிக்கிடக்கின்றன.
21 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago