2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சீன அரசிடம் முதலீட்டையே கோரியுள்ளோம்: நிமால்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்ஜிங்கிலிருந்து ஏ.பி.மதன்

இலங்கையின் அபிவிருத்திக்கு கடன் தொகையினை வழங்காமல் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

'சீன அரசாங்கத்தின் கடன் உதவியினை எதிர்பார்த்து நாம் இங்கு வரவில்லை. மாறாகஇ இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோரவே நாம் இங்கு வந்தோம். அதனை சீன ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம்.

எமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அவர்கள் இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்' என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X