2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சீனா பறந்தார் பிரதமர்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று பிற்பகல் சீனாவுக்குப் பயணமானார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட 15பேர் இந்த விஜயத்தில், பங்கேற்றுள்ளனர்.

இலங்கைக்கான சீனாவின் முதலீடுகள் தொடர்பில், இந்த விஜயத்தின் போது விசேடமாக அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. செங்கம்பளம் விரித்து, பிரதமரை வரவேற்க, சீனத் தலைவர்கள் தயாராக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X