2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சுனாமி அனர்த்தத்தை  நிறைவுகூர்ந்து 2 நிமிடங்கள்  மௌன அஞ்சலி

Kanagaraj   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு நாளில் இலங்கை உள்ளிட்ட இந்தியா, இந்தோனேஷியா, மாலைதீவு, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளை கண்சிமிட்டும் நேரத்தில்  சுனாமி அலைகள் தாக்கிச் சென்றன.

இந்த அனர்த்தத்தினால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆழிப் பேரலையில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X