2025 மே 19, திங்கட்கிழமை

சிறுமி கொலைச் சந்தேகநபரிடம் ஆபாச வீடியோ

George   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியான செயா சந்தவமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் மடிக்கணினியிலிருந்து, ஏராளமான ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மடிக்கணினி, கொழும்பு பல்கலைக்கழக கணினி பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கணினியில் இருந்த ஆபாச வீடியோ மற்றும் மென்பொருள் தொடர்பில் அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவம் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X