2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிறுவனை பணயக்கைதியாக்கி வீட்டில் கைவரிசை

Kanagaraj   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

17 வயது சிறுவனை பணயக்கைதியாகப் பிடித்த, ஆயுதங்கள் தாங்கிய இனந்தெரியாத குழுவொன்று, வீட்டிலிருந்த தங்கம் மற்றும் பணத்தை களவாடிச்சென்றுள்ள சம்பவமொன்று மாரவில, வேரஹேன பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

பணயக்கைதியாக பிடித்துச்செல்லப்பட்ட அந்த சிறுவன், கொச்சிக்கடைப் பிரதேசத்தில் வைத்து கைவிடப்பட்டுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X