Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாலாவ இராணுவ முகாமில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெடி விபத்தில் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றச் சென்ற நபர் மீது சுவரொன்று இடிந்து விழுந்ததில் அவர் பலியாகியுள்ளார்.
சுமார் 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று பேர், கட்டட இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்ததாகவும் சுவர் இடிந்து குறித்த நபர் மீது விழுந்து உயிரிழந்தாகவும் ஏனைய இருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சம்பவத்தை நேரில்கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
46 minute ago
2 hours ago