2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சாலாவ இராணுவ முகாமில் புகை : வீதி மீண்டும் திறப்பு (UPDATE)

George   / 2016 ஜூன் 08 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(UPDATE) 10.31 AM 

20 நிமிடங்களின் பின்னர் மீண்டும் திறப்பு

கொழும்பு - அவிசாவளை மார்க்த்தில் சாலாவ பிரதேசத்துக்கு அருகில் இன்று காலை 10 மணிமுதல் தற்காலிகமாக மூடப்பட்ட வீதி 20 நிமிடங்களுக்கு பின்னர் 10.20 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது.


சாலாவ இராணுவ முகாமில் புகை : கொழும்பு- அவிசாவளை வீதி பூட்டு

கொழும்பு - அவிசாவளை வீதி, சாலாவ பிரதேசத்துக்கு அருகில் இன்று காலை 10 மணிமுதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலாவ இராணுவ முகாமுக்கு உள்ளே புகை எழுந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த வீதி மூடப்பட்டுள்ளது.

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .