2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சூழ்ச்சி இல்லை

Menaka Mookandi   / 2016 ஜூன் 09 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் மைக்ரோபோன் தொகுதி செயலிழந்தமைக்கு, எவ்விதச் சூழ்ச்சியும் இல்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில், இன்று கூடியது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதற்கு முன்னரும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்றும் சபாநாயகர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .