2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சி.வி.யை கைது செய்யுமாறு முறைப்பாடு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாகக் கைது செய்யுமாறு, சிங்கள ராவய அமைப்பினால் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்துக்கென தனியாட்சியொன்று உருவாக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ள விடயமானது, அரசியலமைப்பை மீறும் செயலாகும். அதனால், அவரைக் கைது செய்யுமாறு, சிங்கள ராவய அமைச்சர் பொதுச் செயலாளர் வண.மாகல்கந்த சுதந்த தேரர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X