2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சகல அரச பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 20 வரை விடுமுறை

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை தொடக்கம் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதென, கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று (12)  அமைச்சில் நடை​பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, ​அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் தற்போதைய நிலைமையை கருத்தில்கொண்டு தனியார் பாடசாலைகளையும் பிர​த்தியேக வகுப்புகளையும் இடைநிறுத்துமாறு, சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்க தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .