Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு காரணங்களால் கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களை தம்முடன் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதமொன்றை இன்று (25) அனுப்பியுள்ள, திஸ்ஸ அத்தநாயக்க தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளர் வெற்றிப்பெறக்கூடிய நிலை காணப்பட்ட போதும், அதற்கு மாறாக கட்சி எடுத்த தீர்மானம் காரணமாகவே கட்சியிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago