2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டம்  கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (10) பிற்பகல் நடைபெறவுள்ளது.

முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

“பிரசாரக் கூட்டத்தில் சுமார் 5 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்” என,  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .