2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

சஜித்துக்கு எஸ்.பி நாவின்ன ஆதரவு

Editorial   / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி நாவின்ன, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

அத்தடன், நேர்மையானவரவும் வெற்றிப் பெறக் கூடியவராகவும், சஜித் பிரேமதாஸவே உள்ளார் எனவும், அவர் தெரிவித்தார்.

கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .