Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 16 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிற்பகல் நான்கு மணியளவில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஆரம்பிக்கும் மழை தொடர்ந்து, இடியுடன் கூடிய மழையாக மத்திய மற்றும் சப்ரகமுவை மாகாணங்களில் பரிணமிக்கும்.
அத்துடன், ஹம்பாந்தோட்டையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற்பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
9 minute ago
10 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
12 minute ago
1 hours ago