2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் வாகனமே மீட்பு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜல்தர் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்ட வாகமானது சட்ட ஒழுங்குகள் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் வாகனமென கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் ஜனாதிபதி செயலகத்துக்கு உரித்துடையதெனத் தெரிவிக்கப்பட்ட காரொன்று ஹங்வெல்ல, ஜல்தர் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போன வாகனங்களில் இதுவும் ஒன்று என முன்னர் தெரிவிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X