2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத தங்கக் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்தும் வியாபாரத்தைத் தடுப்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வங்கிகளில் ஏலம்விடப்படும் தங்கங்களையே, மேற்படி சட்டவிரோத வியாபாரிகள் பெற்றுக்கொண்டு, அவற்றை நாடு கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த வியாபாரத்தைத் தடுத்து நிறுத்த, உடனடியாகவும் திட்டமிட்ட வகையிலும் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும், ஜனாதிபதி இதன்போது உரிய அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X