2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

J.A. George   / 2025 ஜூலை 01 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆகஸ்ட் 1, 2025 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

அத்துடன், செப்டம்பர் 1, 2025 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .