2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

சட்டமூலத்தை சமர்ப்பித்தார் காஞ்சன

Simrith   / 2024 ஏப்ரல் 25 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார சபை சீர்திருத்தங்களை உள்ளடக்கிய இலங்கை மின்சாரசபை சட்டமூலம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி துறையில் தனியார் துறையின் அதிகப் பங்களிப்பை இந்த சட்டமூலம் வழங்குகிறது. 

இந்தச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் விஜேசேகர உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .