Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புலாகல – வெஹெரகல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் நேற்று(22) உயிரிழந்துள்ளார்.
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபரின் சடலத்தை பெற்று, வெஹெரகல வனஜீவராசிகள் திணைக்களத்தின் முன்பாக பிரேதவாசிகள் ஒன்றிணைந்து, காட்டு யானையின் தாக்குதலுகளுக்குத் தீர்வு கோரி, 2 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, நேற்று (22) இரவு 7 மணியளவில், குறித்த பிரதேசத்தில் மற்றுமொரு நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .