2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சடுதியாக குறைந்தது முட்டை விலை

Freelancer   / 2024 டிசெம்பர் 21 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை சடுதியாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

45 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

48 minute ago - 0     - 4

மன்னிப்பு

50 minute ago - 0     - 2

‘மெஜந்தா’

53 minute ago - 0     - 2