2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

Freelancer   / 2025 ஏப்ரல் 07 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொிஸார் தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X