2025 ஜூலை 16, புதன்கிழமை

‘சட்டம், ஒழுங்குகள் அமைச்சை பொன்சேகாவுக்கு வழங்குக’

Editorial   / 2019 ஏப்ரல் 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்குகள் அமைச்சை வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதம் மூலமே ஐ.தே. உறுப்பினர்களால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இதில் ஆஸூ மாரசிங்க, மரிக்கார், சந்தீப் சமரசிங்க, சுஜித் சஞ்சய பெரேரா ஆகிய உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X