2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக சீசெல்ஷ் சென்ற இலங்கையர்கள் கைதுசெய்யப்படவுள்ளனர்

Editorial   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக படகு மூலம் சீசெல்ஷ் நாட்டுக்குச் சென்ற இலங்கையர்கள் சிலர் இன்று மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு கைதுசெய்யப்படவுள்ளனரென மீன்பிடி திணைக்களத்தின் விசாரணை நடவடிக்கைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மப்பிரிய திஸேர தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோத பயணங்களை மேற்கொள்ளும் நபர்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .