2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக பணத்தொகையை கொண்டு செல்ல முயன்றவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பணத்தொகையை கொண்டு செல்லமுற்பட்ட நபரொருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் நேற்று (22) பகல் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த நபரிடமிருந்து அமெரிக்க டொலர் 35,015 உம், சிங்கப்பூர் டொலர் 319 உம், யூரோ 1,100 உம் மற்றும் இலங்கை பணம் 25,000 ரூபாயும் மொத்தமாக 64 இலட்சத்து 13 ஆயிரத்து 273 ரூபாய் பெறுமதியானப் பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .