2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

சபைக்கு வந்தார் ஜனாதிபதி அனுர

Editorial   / 2026 மார்ச் 03 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் இன்று கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சபைக்கு வந்து உரையாற்றிக்கொண்டுள்ளார். 

மத்தியக்கிழக்கு நாட்டில்  ஏற்பட்டுள்ள தற்போதை நிலைமை தொடர்பில் தனது உரையில் கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .