2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சபாநாயகரால் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்றைய தினம் (28) விசேட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் அரசியல் பிரச்சினைக்கு மத்தியில், ரணில் விக்கிரமசிங்கவின் சிறப்புரிமைகளைப் பாதுகாக்குமாறு, அந்தக் கடிதத்தின் மூலம் சபாநாயகர் கோரியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு, அந்நாடுகளால் விடுக்கப்பட்டு வரும் எச்சரிக்கைகளின் பாரதூரமான நிலைமையைக் கருத்திற்கொள்ளுமாறு, ஜனாதிபதியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .