2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சமந்தா பவர் வந்தடைந்தார்

Thipaan   / 2015 நவம்பர் 21 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், சற்று முன்னர்  இலங்கையை வந்தடைந்தார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள அவர், அமெரிக்க மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இதன்பொருட்டு ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .