2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தரின் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ஜே. தடல்லகே, அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று (25), அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், எந்த தீர்வுகளுமின்றி பேச்சு வார்த்தை முடிவடைந்ததாக, சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்தமகலுகே தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X