Editorial / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரியவாயு 240 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு குழு அண்மையில் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago