2025 மே 17, சனிக்கிழமை

சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஆரம்பம்

George   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி ஏற்பாடுசெய்துள்ள 8ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இன்று வியாழக்கிழமை 27ஆம்  திகதி ஆரம்பமானதுடன் நாளை வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றினார்.

தேசிய அபிவிருத்தியில் வாண்மைசார் முறைமைகளை வளர்த்தல் எனும் தொனிபொருளில் இம்முறை இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .