2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம்

Simrith   / 2024 மே 23 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையின் பொருட்டு இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இமதுவ, ராஸ்ஸகல ,மாதம்பே மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள 67,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X