2025 ஜூன் 12, வியாழக்கிழமை

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று: நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள்

Freelancer   / 2022 மே 01 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.  

தொழிலாளர் தினத்தை இலக்காக கொண்டு இன்று பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து ஆரம்பித்த போராட்டம் இன்று கொழுமைப்பை வந்தடைந்துள்ளது. கொழும்பில் இன்று பாரிய கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டது.

இன்றைய மே தினத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பொது கூட்டங்களை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

அத்துடன், இன்றைய மே தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்க பெரும்தொட்ட தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர். வீடுகள் மற்றும் வீதிகளில் கறுப்பு கொடிகளை பறக்க விட்டு எதிர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், பல்வேறு பகுதிகளில் மே தினத்தை அடையாள போராட்ட நாளாக அனுஷ்டிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13