2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சற்றுநேரம் பேஸ்புக் இயங்கவில்லை

George   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் இணையத்தளமானது சிறிது நேரம் இயங்கவில்லை. https://www.facebook.com எனும் இணைய முகவரிக்கு செல்லும் போது, "மன்னிக்கவும் ஏதோ நடந்துவிட்டது. நாம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்" என்ற தகவல் காணப்பட்டது.

எனினும், சற்று நேரத்துக்கு பின்னர், வழமைபோலவே பேஸ்புக் பக்கம் இயங்க ஆரம்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X