Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்சார் மட்டங்களை அடைவதற்கான பாடத்திட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற, வேலைத்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், சாதாரண தர பரீட்சைகளில் 9 பாடங்களிலும் சித்தியடையாவிட்டாலும், உயர் தர கல்வியை மேற்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
16 minute ago
26 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
54 minute ago
2 hours ago