Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 08 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக உள்ளடங்கிய குழுவினரோடு இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago